Andru Kadhal Panniyathu Song Lyrics | Lyricsvyrics

LYRICS

ஆண் மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே

ஆண் சின்னச் சின்ன
ஊடல்களும் சின்னச்
சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து
வந்து போகும்

ஊடல் வந்து மோதல்
வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி
வாழும்

ஆண் இரு மாதங்கள்
நாட்கள் செல்ல ஆஆஆ……
ஆண் நிறம் மாறிடும்
பூக்கள் அல்ல ஆஆஆ…….

ஆண் மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

ஆண் ஒரு சின்னப்
பூத்திாியில் ஒளி சிந்தும்
ராத்திாியில் இந்த மெத்தை
மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல்
அங்கிருக்கு தென்றல்
எட்டிப் பாா்ப்பதற்கு அதை
மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண் மாமன்காரன் தானே
மாலை போட்ட நானே மோகம்
தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம் மீனம்மா…மழை
உன்னை நனைத்தால் இங்கு
எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்

அம்மம்மா வெயில்
உன்னை அடித்தால் இங்கு
எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

துத் துத் துது… துத்
துதுது துத் துத் துது துது

ஆண் அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது அடி
இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும் உனைக்
கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஆண் ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு

ஆண் துத் துத் துது… துத்
துதுது..துத் துத் துது… துது

துத் துத் துத… துத்
துத துது் துத் துத துது

ஆண் ஆண் துது் துத … .்
துதுது..துதுதுத துது் துது… துத

ஆண் மீனம்மா…
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

அம்மம்மா உன்னை
காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு

TRANSLATION

ஆண் மீனம்மா
जल्दी सुबह में
और शाम में
मुझे आप याद हैं

दादी
पहली कठपुतली में
வாத்வாத சொன்தை
सब कुछ एक महाकाव्य है

पुरुष आइकन
मीडिया भी प्रतिष्ठित है
और मामूली संघर्ष
बिजली की तरह आओ
आएंगे और जाएंगे

मीडिया आया और भिड़ गया
आते हुए भी और घुटने टेकते हुए भी
यहां केवल प्रेम ही दुख देता है
जीवित

पुरुष दो महीने
दिन ஆஆ तक चलते हैं
पुरुष का रंग बदलता है
फूल आहा नहीं हैं।

ஆண் மீனம்மா
जल्दी सुबह में
और शाम में
मुझे आप याद हैं

पुरुष एक आइकन है
बूथ पर लाइट की जगमगाहट
यह गद्दा रात में
शीर्ष युवा डैडी की तरह
नई चाल दिखाओ

एक खिड़की
वहां की हवा
यह याद किया जाना है
बिना बंद किए और बिना कम किए
मुझे छुओ

नर चाचा स्व
मुझे खुद से प्यार है
धीरे-धीरे धीरे करो
स्पर्श मीनाम्मा… बारिश
अगर आप यहां पर भीगते हैं
मुझे सर्दी नहीं है

दादी वेइल
अगर आप यहां से टकराएंगे
मुझे नहीं पता

नर से प्यार हो गया
आपकी ठुड्डी पर पैरों के निशान हैं
अभी भी रंग में अपरिवर्तित
यह छाती में खड़ा है

सिल्क की साड़ियाँ भी वहाँ
गहने नट चरित्र आप भी है
मैंने सुना और मैंने संघर्ष किया
यह आंख में बाहर खड़ा है

नर जैसमीन फूल
सोना वेनिला
इच्छा अपने लिए बोल सकती है
पहले दिन की रात

ஆண் மீனம்மா
खुद से प्यार करो
प्रेम पढ़ें
हवा का इंतज़ार करो

दादी तुम
प्यार में पड़ना और बेहोश होना
फूल बूथ तक

You may also like...