Hukum Tiger Ka Hukum Lyrics In Tamil

Hukum song is a single song sung by Anirudh Ravichander. And this song is written in Hindi language. Music of Hukum song is given by Anirudh Ravichander and lyrics are written by Super Subu. This song has been uploaded on a youtube music channel named Sun TV. Hukum Anirudh Ravichander song release on Jul 17, 2023 date. Hukum song featuring by Superstar Rajinikanth And the video is directed by Nelson.

Song: Hukum
Movie: Jailer
Singer: Anirudh Ravichander
Music: Anirudh Ravichander
Lyrics: Super Subu

Hukum Tiger Ka Hukum Lyrics Meaning

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்

அலப்பறை கிளப்புறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா

வரமொற ஒடச்சிடா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்

நடக்குற நடை புயலா ச்சே
முடி ஒதுக்குற ஸ்டைலா ச்சே
கனவில்லை இது ரியலா ச்சே
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..

பளபள பள வெயிலா ச்சே
அடி நூறுக்கு டயலா ச்சே
செதுக்குற இடம் ஜெயிலா ச்சே
குசிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..

ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

பேர தூக்க நாலும் பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு
கோ கோ கோ கோடி பேரு

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்

அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்

நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்

நரையிருச்சுன்னு முறைக்கா ஏ
துரைகிட்ட வந்து கொரைக்கா ஏ
சிறையில் சிக்கி தொலைக்கா ஏ
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல..

தொட நெருங்கிட முடியா ஹே
எது இழுக்கிது தெரியா ஹே
குள்ள நரிக்குது புரியா ஹே
கவிதிகளை திருப்புற தலைவரு அலைப்பற

ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்

பேர தூக்க நாலும் பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு

அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்

டைகர்கா ஹுக்கும்
அர்த்தமாயிந்த ராஜா

You may also like...