Jingrudha Danga Song Lyrics
Song: Jingrudha Danga
Singer: Sean Roldan
Lyricist: Bakkiyam Shankar
Music: Sean Roldan
Label: Sony Music Entertainment India
Jingrudha Danga Song Lyrics
ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
அவ பந்தயப் புறா
ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
நான் single′uh சுறா
சோறா, பொக்கன்னா சோறா
கைமா பன்னி நைசா வச்சு தின்னாளே
ம்ம்ம்… ம்-ம்-ம்
கேரா, மங்கூசா மாரா
பைஜாமா போட்டு
பந்தலப் போட்டு நின்னேனே
ம்ம்ம்… ம்-ம்-ம்
அவ பந்தயப் புறா
நான் single’uh சுறா
அவ பந்தயப் புறா
நான் single′uh சுறா
ஹே ஜிங்கர்ததங்கா, அவ பந்தயப் புறா
ஹே ஜிங்கர்ததங்கா, நான் single’uh சுறா
ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
அவ பந்தயப் புறா
ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
நான் single’uh சுறா
பிஸ்மி பரோட்டா சால்னா
பிச்சுப்போட்டு ஊட்டுவேன் ஏன் ஆளுனா
குஸ்மி எவனா உள்ள பூந்தான்னா
டிச்சுமி அடிச்சா அவன் செத்தாண்டா
டும்மாங்கோலி அட்ச்சி பாத்தான் தாமசு
ஆனா எங்க டாவு லாலாகுண்டா famous′uh
தங்கத்தாலி எத்துக்குத்தான் Gilbert′uh
கேளு பேட்டையினா எங்க காதல் கல்வெட்டு, கல்வெட்டு
ஜிங்கர்ததங்கா, அவ பந்தயப் புறா
ஹே ஜிங்கர்ததங்கா, நான் single’uh சுறா
ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
அவ பந்தயப் புறா
ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
நான் single′uh சுறா
சோறா, பொக்கன்னா சோறா
கைமா பன்னி நைசா வச்சு தின்னாளே
கேரா, மங்கூசா மாரா
பைஜாமா போட்டு
பந்தலப் போட்டு நின்னேனே
அவ பந்தயப் புறா
நான் single’uh சுறா
அவ பந்தயப் புறா
நான் single′uh சுறா
ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
பந்தயப் புறா, அவ பந்தயப் புறா
ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
Single’uh சுறா, நான் single′uh சுறா
ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
பந்தயப் புறா, அவ பந்தயப் புறா
ஹே ஜிங்கர்ததங்கா ஜிங்கர்ததங்கா
Single’uh சுறா, நான் single’uh சுறா