Meri Jaan Lyrics Meaning in Tamil

Song: Meri Jaan
Movie: Gangubai Kathiawadi
Singer: Neeti Mohan
Lyrics: Kumar
Music: Sanjay Leela Bhansali

Meri Jaan Lyrics Meaning in Tamil

Meri Jaan, Meri Jaan
Meri Jaan
Meri Jaan, Meri Jaan
Meri Jaan

Meaning: என் அன்பே, என் அன்பே…
என் அன்பே…!!

Aayi Hai Jo Raat Nashili
Iski Har Ek Baat Nashili
Tu Bhi Aa Kar Lai Nasha

Meaning: மயக்கமான இரவு வந்தது,
இது அனைத்தும் போதை,
இந்த போதை தரும் இரவில் வந்து போதையில் இருங்கள்

Dono Ki Mulaqaat Nashili
Nashe Ki Yeh Barsaat Nashili
Tu Bhi Aa Kar Lai Nasha

Meaning: இருவரின் சந்திப்பும் போதை போன்றது.
மழை கூட போதை தரும்
இந்த போதை தரும் இரவில் வந்து போதையில் இருங்கள்.

Meri Jaan, Meri Jaan
Meri Jaan
Meri Jaan, Meri Jaan
Meri Jaan

Meaning: என் அன்பே, என் அன்பே…
என் அன்பே…!!

Subah Tak Bhi Na Utrega
Nasha Ye Iss Pal Ka
Isme Jee Lai Kya Karna Hai
Waada Ye Kal Ka

Meaning: இந்த நொடியின் போதை காலை வரை குறையாது,
இந்த தருணத்தில் வாழுங்கள், நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது

Subah Tak Bhi Na Utrega
Nasha Ye Iss Pal Ka
Isme Jee Lai Kya Karna Hai
Waada Ye Kal Ka

Meaning: இந்த நொடியின் போதை காலை வரை குறையாது,
இந்த தருணத்தில் வாழுங்கள், நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது

Ik Teri Hi Khaatir
Ye Jaam Hai Chhalka

Meaning: உனக்காகத்தான் சாராயம் கொட்டுகிறது..!!

Meri Jaan, Meri Jaan
Meri Jaan
Meri Jaan, Meri Jaan
Meri Jaan

Meaning: என் அன்பே, என் அன்பே…
என் அன்பே…!!

Meri Aankhon Se Kam Gehra
Nasha Paimanon Ka, Ho…
Meri Aankhon Se Kam Gehra
Nasha Paimano Ka

Meaning: போதையின் அளவு என் கண்களை விட குறைவாக உள்ளது.

Inme Hi To Doobna Chahe
Dil Mehmanon Ka
Teri Khaatir Hai Toda
Ye Khaab Deewanon Ka

Meaning: விருந்தினர்களின் இதயங்கள் என் கண்களில் மூழ்கி,
உனக்காக பல காதலர்களின் இதயங்களை உடைத்திருக்கிறேன்.

Haaye!

Meri Jaan, Meri Jaan
Meri Jaan
Meri Jaan, Meri Jaan
Meri Jaan

Meaning: என் அன்பே, என் அன்பே…
என் அன்பே…!!

Aayi Hai Jo Raat Nashili
Iski Har Ek Baat Nashili
Tu Bhi Aa Kar Lai Nasha

Meaning: மயக்கமான இரவு வந்தது,
இது அனைத்தும் போதை,
இந்த போதை தரும் இரவில் வந்து போதையில் இருங்கள்.

Dono Ki Mulaqaat Nashili
Nashe Ki Yeh Barsaat Nashili
Tu Bhi Aa Kar Lai Nasha

Meaning: இருவரின் சந்திப்பும் போதை போன்றது.
மழை கூட போதை தரும்
இந்த போதை தரும் இரவில் வந்து போதையில் இருங்கள்.

Meri Jaan, Meri Jaan
Meri Jaan
Meri Jaan, Meri Jaan
Meri Jaan

Meaning: என் அன்பே, என் அன்பே…
என் அன்பே…!!

You may also like...