Mugathai Eppothum Moodi Vaikathe Song Lyrics in Tamil & English | Lyricsvyrics

LYRICS in TAMIL

லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே
என் கண்மணி
காதோடு சொல் உன்
முகவரி ஓ ஓ எந்நாளுமே
என் பாட்டுக்கு நீ முதல்
வரி ஹே ஹே ஹே

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே
அரபு நாடே அசந்து
நிற்கும் அழகியா நீ உருது
கவிஞன் உமர்கயாமின்
கவிதையா ஹே ஹே
ஹே

உன்னுடைய
நெற்றி உன்னை பற்றி
கூறுதே உள்ளிருக்கும்
பொட்டு உந்தன் குட்டு
சொல்லுதே
என்னுடைய பார்வை
கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
ஓஓ எனக்கிருக்கும் சக்தி பரா
சக்தி புரிஞ்சுக்கோ

கால் கொலுசு தான்
கல கலக்குது கையின்
வளையல் காது குளிர
கானம் பாட ஹே ஹே
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே

போட்டிருக்கும்
கோஷா வேஷம் பேஷா
பொருந்துதே பெண் அழகு
மொத்தம் காண சித்தம்
விரும்புதே
வெண்ணிலாவின்
தேகம் மூடும் மேகம்
விலகுமா வண்ண உடல்
யாவும் காணும் யோகம்
வாய்க்குமா

கொஞ்சம் கொழுப்பு
கொஞ்சம் திமிரு எனக்கும்
இருக்கு உனக்கு மேலே
அன்பு தோழி ஹே ஹே

லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே

லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா
லஹில லஹிலா

LYRICS in ENGLISH

Parde mein dekho
Wahan ek haseen kamal hai
Urdu ke shaayar ghalib ki
Woh koyi ghazal hei

Lahila lahilaa lahila lahilaa
Lahila lahilaa lahila lahilaa

Mugathai eppothum moodi vaikaadhae
Enadhu nenjathil mullai thaikaadhae

En kanmani kaathodu sol
Un mugavari oh oh
Ennaalumae en paatuku nee
Mudhal vari hey hey hey

Mugathai eppothum moodi vaikaadhae
Enadhu nenjathil mullai thaikaadhae

Arabu naadae asanthu
Nirkum azhagiya nee
Urudu kavingan umargayamin
Kavithaiya hey hey hey

Yea unnudaiya netri
Unnai patri koorudhae …ae
Ullirukum pottu undhan kuttu solludhae

Ennudaiya paarvai
Kazhugu paarvai therinjuko …oo
Enakirukum sakthi para
Sakthi purinjiko

Kaal kolusu thaan kala kalakuthu
Kaiyin valayal kaathu kulira gaanam paada hey hey

Mugathai eppothum moodi vaikaadhae
Enadhu nenjathil mullai thaikaadhae

Pottirukum ghosha
Vesam besha porunthudhae …ae
Penazhagu motham kaana
Sitham virumbudhae

Vennilavin thegam moodum
Megam vilagumaa …aa
Vanna udal yaavum kaanum
Yogam vaaikuma

Konjam kozhupu konjam thimiru
Enakum iruku unaku melae anbu thozhi hey hey

Lahila lahilaa lahila lahilaa
Lahila lahilaa lahila lahilaa

Mugathai eppothum moodi vaikaadhae
Enadhu nenjathil mullai thaikaadhae

Lahila lahilaa lahila lahilaa
Lahila lahilaa lahila lahilaa


TRANSLATION in HINDI

लाहिला लाहिला
लाहिला लाहिला
लाहिला लाहिला
लाहिला लाहिला

हमेशा चेहरा
मेरा कवर मत करो
छाती में कांटा
सिलाई मत करो
मेरे प्रिय
मुझे अपनी सुनाओ
पता ओ ओ मेरे दिन
आप मेरे गीत के लिए पहली बार हैं
रेखा हे हे हे

हमेशा चेहरा
मेरा कवर मत करो
छाती में कांटा
सिलाई मत करो
अरब देश अविश्वसनीय है
स्टैंडिंग ब्यूटी यू उर्दू
कवि उमरगायमिन
कविता हे हे
अरे

आपका अपना
फोरहेड आपके बारे में है
ளிருக உள்கூறுதே்கும்
உந்டு பொட்தன் பொட்உந
मुझे बताओ
मेरे विचार
गरुड़ की दृष्टि से जानिए
ऊ मैं पावर परा है
शक्ति पूर्णुको

वह पैर की ऐंठन है
குது கலக்கல .்
कंगन कान ठंडा
अरे अरे गाना तो गाओ
हमेशा चेहरा
मेरा कवर मत करो
छाती में कांटा
सिलाई मत करो

போட்டிருக்கும்
कोशा ने पेशा को प्रच्छन्न किया
फिट महिला सौंदर्य
कुल देखने की इच्छा
पसंद है
वेनिला का
तगाम समापन बादल
देहधारी का रंग
योग जो सब कुछ देखता है
வாய்க்குமா

थोड़ा मोटा
मेरे लिए थोड़ा अभिमानी भी
तुम्हारे ऊपर हो
प्रिय मित्र हे हे

लाहिला लाहिला
लाहिला लाहिला
लाहिला लाहिला
लाहिला लाहिला

हमेशा चेहरा
मेरा कवर मत करो
छाती में कांटा
सिलाई मत करो

लाहिला लाहिला
लाहिला लाहिला
लाहिला लाहिला
लाहिला लाहिला

TRANSLATION in ENGLISH

Lahila Lahila
Lahila Lahila
Lahila Lahila
Lahila Lahila

Face always
Do not cover my
Thorn in the chest
Do not sew
My dear
Tell me yours
Address o o my day
You are the first for my song
Line hey hey hey

Face always
Do not cover my
Thorn in the chest
Do not sew
The Arab country is unbelievable
Standing Beauty You Urdu
Poet Umargayamin
Poetry hey hey
Hey

Yours
Forehead is about you
கூறுதே உள்ளிருக்கும்
பொட்டு உந்தன் குட்டு
Tell me
My view
Get to know the eagle sight
OO I have power para
Shakti purincukko

That’s leg cramps
கல கலக்குது கையின்
Bracelet ear cool
Hey hey sing the song
Face always
Do not cover my
Thorn in the chest
Do not sew

போட்டிருக்கும்
Kosha disguise Pesha
Fit female beauty
Willingness to see the total
Like it
Of vanilla
Tegam closing cloud
Deviate color body
Yoga that sees everything
வாய்க்குமா

A little fat
A little arrogant for me too
Be above you
Hey hey dear friend

Lahila Lahila
Lahila Lahila
Lahila Lahila
Lahila Lahila

Face always
Do not cover my
Thorn in the chest
Do not sew

Lahila Lahila
Lahila Lahila
Lahila Lahila
Lahila Lahila

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *