Namma Kacheri Than Song Lyrics

LYRICS

பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன்
அழகினிலே இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு

ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

நீப்போடுப்போடு சக்கப்போடு
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

ஆடி உன்னைப் பார்க்கும் போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே

ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே

புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ..
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கள்ளி நான்

ஆத்தி சீனிப்பேச்சிக்காரி
என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டி பார்க்கும் ஞானி
நாம் வெடிபோம்மா காதல் வெடி

அட சீசன் வந்த வேடந்தாங்கல்
நான் தானடா
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல
வா வா ஜீவா

ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

வாடா மச்சான்

நம்மக்கச்சேரிதான்
ரொம்ப உற்ச்சாகமா
களக்கட்டுதடிச் செல்லமே

நானும் துர்ச்சாதனா
ஹா இல்ல துரியோதனா
துயில் உறியட்டுமா உன்னையே

நீ தொட்டதெல்லாம் ஹிட்டு
அட ஹிட்டாதான் நான் வட்டு
இனி நமக்கேது சென்சார் கட்டு
உன் பேச்சு சத்தம் கேட்டு
அட தானா விழும் ஓட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு

அட செட்டிநாடு சிக்கன்
உன்ன ருசிப்பார்க்கவா
தெனம் சேர்த்துவச்ச
ஆசையெல்லாம் தீரத்தீர

ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

நீப்போடுப்போடு சக்கப்போடு
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

ஏ வாடாப் பையா

TRANSLATION

Brahma in your creation
There are so many women
But still impressed
See her in beauty
அழகினிலே .. இவளைக்கண்டு

A. Wada Wadap Piya
Did my door come off
Come beyond my threshold
Did you buy my scent

The novel of my night
You are the star
In the Camaco you walk
Apple you dress
The ashes of my desires
The love swing I play

நீப்போடுப்போடு சக்கப்போடு
With what stagnant stagnation
Ada Wada Rascal with time

A. Wada Wadap Piya
Did my door come off
Come beyond my threshold
Did you buy my scent

When Audi sees you
உள்ள நாடித்துடிக்குதே
After seeing your stamina
Slow down my pace

ஒடையுதே செதறுதே
The male as a whole
Trapped in the folds of the waist

புத்திவைக்காமலே புதுக்கோலமிடும்
Gilly you of the heroes who came ..
As what we do without saying anything
I am the cactus of those lilies

Atti is a Chinese speaker
My Silmisha Singari
Deepavali if you smile
I climbed the ladder vacci
The sage who sees you
We explode love bomb

Ada season came Vedanthangal
I do not know
Like a bird that stays idle
Come on Jeeva

A. Wada Wadap Piya
Did my door come off
Come beyond my threshold
Did you buy my scent

Wada Machan

நம்மக்கச்சேரிதான்
Very exciting
களக்கட்டுதடிச் செல்லமே

I am also a traitor
Ha no Duryodhana
துயில் உறியட்டுமா உன்னையே

Hit everything you touch
Ada hitta I disk
Build a sensor for us now
Hearing the noise of your speech
Ada Tana falls drive
You buy a love card

Ada Chettinad Chicken
உன்ன ருசிப்பார்க்கவா
தெனம் சேர்த்துவச்ச
Desire is the coast

A. Wada Wadap Piya
Did my door come off
Come beyond my threshold
Did you buy my scent

The novel of my night
You are the star
In the Camaco you walk
Apple you dress
The ashes of my desires
The love swing I play

நீப்போடுப்போடு சக்கப்போடு
With what stagnant stagnation
Ada Wada Rascal with time

A. Vadap Piya

You may also like...