Porkanda Singam Lyrics in Tamil Vikram
Song: Porkanda Singam
Singer: Anirudh Ravichander
Music: Anirudh Ravichander
Lyrics: Vishnu Edavan
Porkanda Singam Lyrics in Tamil
உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்
சுழலும் உலகமே
எனக்கு உறைந்ததே
அடுத்த நிமிடமும்
நகர மறுக்குதே
மாரில் உன்னைச் சாய்த்து
உறங்க வைப்பதா
இழந்த உயிருக்காக
கொள்ளி வைப்பதா
போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக
உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமை போல உனை காக்க நான்
தேய்கிறேன் ஜீவனே
உயிரும் நடுங்குதே
உன்னையும் ஏந்திடவே
உடைந்த வீரனே
கலங்கி அழுகிறேன்
போர் கண்ட சிங்கம்
வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக
உயிர் வாழ்கிறேன்
அழுகாதே மகனே
என் ஆயுள் உனதே
இமை போல உனை காக்க நான்
தேய்கிறேன் ஜீவனே
Porkanda Singam Lyrics Translation
Living trembling
You too
Broken hero
I cry in agony
The world is spinning
I’m frozen
And the next minute
The city refuses
Leaning on the chest
Put to sleep
For lost lives
To take …
The war-torn lion
Heart with pain
For you even if broken
I live life
Do not cry, son
My life is yours
I will protect you like the eyelid
Rubbing life
Living trembling
You too
Broken hero
I cry in agony
The war-torn lion
Heart with pain
For you even if broken
I live life
Do not cry, son
My life is yours
I will protect you like the eyelid
Rubbing life