Rum Bum Bum Song Lyrics in Tamil
Song: Rum Bum Bum
Singer: S P Balasubrahmanyam, Chitra
Music: Yuvan Shankar Raja
Lyrics: Vaali
Music: U1 Records
Rum Bum Bum Song Lyrics in Tamil
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம் -2
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே -2
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம் -2
நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு கைய
பிடி
1ஒ கிளாக் 2ஒ கிளாக் கண் முழிச்சு பின்னாடி
3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு
5ஒ கிளாக் 6ஒ கிளாக் ராக் இருக்கு அம்மாடி
7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு
வேலைதோறும் லீலை
வேறு என்ன வேலை
பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம் -2
தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டுக்கொடு
பாவம் கெடாமல் பாட்டுக்குண்டான மெட்டுக்கொடு
1ஒ கிளாக் 2ஒ கிளாக் கண் முழிச்சு பின்னாடி
3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு
5ஒ கிளாக் 6ஒ கிளாக் ராக் இருக்கு அம்மாடி
7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு
சக்கை போடு போடு
பக்க மேளத்தோடு
தொட்ட பின்பு
உன்னை இங்கு விட்ட
தாரு
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம் -2
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம் -4