Thamarai Poovukkum Leo Song Lyrics In Tamil

Song: Thamarai Poovukum
Movie: Pasumpon
Singer: Krishna Chandar, Sujatha
Music: Vidyasagar
Lyrics: Vairamuthu
Label: Sony Music Entertainment India

Thamarai Poovukkum Leo Song Lyrics In Tamil

தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

நாக்குல மூக்கையே
ஏ ஏ தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே
ஓகோ தொட்டவ நீயடி

தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

ஐயாறெட்டு நெல்லைப் போல
அவசரமா சமஞ்ச
அயித்த மக பஞ்சதுக்கு
ஆதரமா அமஞ்ச

குட்டிபோட்ட பூனைப் போல
காலச் சுத்திக் கொழஞ்ச
பாவமென்னு நீவி விட்டா
கல்லுப் போட துணிஞ்ச

சொந்தக்காரன் நான்தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா

கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா

இந்த நாட்டில் தீண்டமைதான்
இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்தப் பூ
ஒகோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும்
ஒகோ சண்டையா சத்தமா

தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

மாமன அள்ளி நான்
தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல

கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது
திரும்பிறுவோம் மாமா

நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன்
நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையிப்படும்
சொல்லிபுட்டேன் ஆமா

நிலாக் கறையை அழிச்சாலும்
உன்னைத் திருத்த முடியாது

பொரட்டிப்போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது

போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது

கிள்ளவா அள்ளவா
ஓகோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா
ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்

தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல

கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

மாமனே மாமனே
ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும்
ஓகோ சண்டையா சத்தமா

Thamarai Poovukkum Leo Lyrics Translation

To the lotus flower
Thanni and me
There was no fight
Mamana Alli you
To put on a scarf
There is no machine

Salt in kambang
Porridge is like adding everything
When I saw this Moonchi
Nenju Pochu Nenjukule

The tongue is the nose
AA Tottavan Nanadi
Usuraiye by sight
Oko Tottava Neyati

To the lotus flower
Thanni and me
There was no fight

Mamana Alli you
To put on a scarf
There is no machine

Like five-eighth paddy
Hurry up Samanja
For the Great Famine
Support Amanja

Like a kitten
About the time hammer
You have left the sin
Dare to throw stones

I am the owner
Shouldn’t you touch it?

Both hands touching chin
A little longer at the bottom?

Untouchability in this country
Is there more?

A mature flower
Oh, will desire speak
For the beetle and the flower
Ok fight or noise

To the lotus flower
Thanni and me
There was no fight

Mamana Alli I am
To put on a scarf
The evening was not too hot

A tree similar to that of Kamma
Let’s go there uncle
When kammathanni vatta
Let’s go back uncle

I told you everything about swimming
Come on, you too
It will be handled here and there
Yes, I told you

Even if Nilak removes the blemish
You cannot be corrected

Do not fight
Tortoise shell does not crack

Let’s go to uncle
Intelligence changes

Kill or kill
Ogo can do so
Sweet saree
You can also place a menu

To the lotus flower
Thanni and me
There was no fight

Mamana Alli you
To put on a scarf
There is no machine

Salt in kambang
Porridge is like adding everything

When I saw this Moonchi
Nenju Pochu Nenjukule

Uncle Uncle
Oko Ongita Ottawa
For earth and roots
Oh fight or noise

You may also like...